அமேசான் பிரைமில் வெளியாகும் கார்த்தி ’26’ திரைப்படம் ! அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு – முழு தகவல் இதோ !

அமேசான் பிரைமில் வெளியாகும் கார்த்தி '26' திரைப்படம் ! அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு - முழு தகவல் இதோ !

அமேசான் பிரைமில் வெளியாகும் கார்த்தி ’26’ திரைப்படம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் தற்போது நடித்து வருவது கார்த்தியின் 26 வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த திரைப்படம் வெளியீடு பற்றி படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அமேசான் பிரைமில் வெளியாகும் … Read more