மளமளவென சம்பளத்தை கூட்டிய லவ்வர் மணிகண்டன்.., அடேங்கப்பா., இத்தனை கோடியா?.., கோலிவுட்டில் லீக்கான தகவல்!!

மளமளவென சம்பளத்தை கூட்டிய லவ்வர் மணிகண்டன்.., அடேங்கப்பா., இத்தனை கோடியா?.., கோலிவுட்டில் லீக்கான தகவல்!!

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்த “ஜெய் பீம்” படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் மணிகண்டன். இவர் இதற்கு பல படங்களில் சைடு கேரக்டரில் நடித்திருந்தாலும், ஜெய் பீம் படம் தான் அவரை பட்டிதொட்டியெல்லாம் ரீச்சாகியது. இதனை தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான குட் நைட் திரைப்படம் அவரை ஃபேமிலி ஆடியன்ஸிடம் கொண்டு சென்றது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more