மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!

மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!

பிரபல நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் தற்போது சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வரும் செய்தி குறித்து இந்த தொகுப்பில் நாம் காணலாம்.  கம்ப்ளீட் ஆக்டர்: சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாதனை படைத்து வருபவர் தான் மோகன்லால்.  கம்ப்ளீட் ஆக்டர் என பெயர் எடுத்த மிகச்சிறந்த நடிகர் மோகன்லால் தற்போது நடித்து இயக்கிய திரைப்படம் தான் பரோஸ். இப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மோகன்லால் பற்றி … Read more