ரோலக்ஸ் தோற்றத்தில் நடிகர் சதீஷ் – தமிழ் படம் 3 வர போகிறதா?  

ரோலக்ஸ் தோற்றத்தில் நடிகர் சதீஷ் - தமிழ் படம் 3 வர போகிறதா?  

ரோலக்ஸ் தோற்றத்தில் நடிகர் சதீஷ்: கடந்த 2010-ம் ஆண்டு சி எஸ் அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தான்  ‘தமிழ் படம்’. இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. ரோலக்ஸ் தோற்றத்தில் நடிகர் சதீஷ் இப்படத்தில் சிவாவுக்கு வில்லனாக காமெடி நடிகர் சதீஷ் நடித்திருந்தார். நடிகர் சதீஷ் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அதன்படி இப்பொழுது வரை சதீஷ் நாய் சேகர், … Read more