தவெக மாநாட்டு திடலில் மூவேந்தர்களின் படங்கள் – அனல் பறக்கும் அரசியல் களம் !
தற்போது தவெக மாநாட்டு திடலில் மூவேந்தர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது அந்த வகையில் மாநாட்டிற்கான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சேரர், சோழர், பாண்டியர் தமிழ் மன்னர்களின் கட் அவுட் இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தவெக மாநாட்டு திடலில் மூவேந்தர்களின் படங்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக வெற்றிக்கழகம் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக … Read more