விசிக மற்றும் நாம் தமிழருக்கு மாநில அந்தஸ்து – தவெக தலைவர் விஜய் வாழ்த்து !
விசிக மற்றும் நாம் தமிழருக்கு மாநில அந்தஸ்து. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளை திமுக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS விசிக மற்றும் நாம் … Read more