2023ல் நடந்த நட்சத்திர திருமணங்கள்.., என்னது.., இந்த லிஸ்ட்ல பிக்பாஸ் நடிகரும் இருக்காரா? யாருன்னு தெரிகிறதா? 

2023ல் நடந்த நட்சத்திர திருமணங்கள்.., என்னது.., இந்த லிஸ்ட்ல பிக்பாஸ் நடிகரும் இருக்காரா? யாருன்னு தெரிகிறதா? 

சினிமாவில் நுழைந்த பெரும்பாலான நட்சத்திரங்கள் ஜோதிகா, சூர்யா  போல் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்த 2023ல் முன்னணி நடிகர், நடிகைகள் முதல் இளம் நடிகர், நடிகைகள் வரை கல்யாணம் செய்துள்ளார். அது எந்தெந்த நடிகர் நடிகைகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க. பிக்பாஸ் கவின்: தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும்  கவின் நீண்ட கால தோழியாக இருந்த மோனிகா என்பவரை காதலித்து ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டார். … Read more