தளபதி விஜய் வழியை பின்பற்றும் ரஜினிகாந்த்., இந்த விஷயத்திலுமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்.., என்னனு தெரியுமா?
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் GOAT. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய்யை இளமையாக காட்டுவதற்காக டீ- ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி வருவதாக படக்குழு தெரிவித்து இருந்தது. மேலும் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது கோட் படத்தில் பயன்படுத்திய தொழில்நுட்பத்தை சூப்பர் ஸ்டார் படத்திலும் பயன்படுத்த இருப்பதாக தகவல் … Read more