பத்து வருஷமா கிடப்பில் இருந்த “மதகஜராஜா” திரைப்படம் – ரிலீஸ் எப்போது தெரியுமா?

பத்து வருஷமா கிடப்பில் இருந்த "மதகஜராஜா" திரைப்படம் - ரிலீஸ் எப்போது தெரியுமா?

தமிழ் சினிமாவில் பத்து வருஷமா கிடப்பில் இருந்த “மதகஜராஜா” திரைப்படம்: தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு பெயரை உருவாக்கி கொண்டவர் தான் இயக்குனர் சுந்தர். சி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல ரீச்சை பெற்றது. குறிப்பாக இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து சுந்தர். சி அடுத்தடுத்த படங்களில் … Read more

விஷால் – லைகா கடன் விவகாரம் – ஜூன் 28ம் தேதி இறுதி விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

விஷால் - லைகா கடன் விவகாரம் - ஜூன் 28ம் தேதி இறுதி விசாரணை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

Actor vishal case விஷால் – லைகா கடன் விவகாரம்: தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஷால். வீரமே வாகை சூடும் என்ற படத்தை விஷால் தயாரித்திருந்த நிலையில்,. இதற்காக லைகா நிறுவனத்திடம் ரூ.21.29 கோடி கடனை செலுத்தாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. உடனுக்குடன் செய்திகளை … Read more

தளபதியை தொடர்ந்து அரசியலில் குதித்த முக்கிய நடிகர்.., யாருன்னு தெரியுமா?.., இத யாரும் எதிர்பாரக்கலயே!!

தளபதியை தொடர்ந்து அரசியலில் குதித்த முக்கிய நடிகர்.., யாருன்னு தெரியுமா?.., இத யாரும் எதிர்பாரக்கலயே!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருமான, தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், 2026 ம் ஆண்டு நடக்கிற சட்டமன்ற தேர்தலில் போட்டி போட போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவரை தொடர்ந்து இன்னொரு நடிகர் அரசியலில் குதிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது நடிகர் விஷால் … Read more

ஐயா.. “சாமி என்னை மன்னிச்சுடு”., கேப்டன் நினைவிடத்தில் நடிகர் விஷால் குமுறல்.., என்ன சொன்னார் தெரியுமா?

ஐயா.. சாமி என்னை மன்னிச்சுடு., கேப்டன் நினைவிடத்தில் நடிகர் விஷால் குமுறல்.., என்ன சொன்னார் தெரியுமா?

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இறுதி அஞ்சலிக்கு வராத நடிகர்கள் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி என முன்னணி நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து இன்று விஷால் மற்றும் ஆர்யா கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், கேப்டன் மறைந்த அன்று என்னால் அவரோடு இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது. … Read more