தலைமறைவு குற்றவாளியான பிரபல நடிகை.., கைது செய்ய உத்தரவுவிட்ட நீதிமன்றம்.., என்ன காரணம் தெரியுமா?
தலைமறைவு குற்றவாளியான பிரபல நடிகை தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் தான் நடிகை ஜெயப்பிரதா. கிட்டத்தட்ட 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த, இவர் நடிப்பையும் தாண்டி அரசியலிலும் ஒரு கை பார்த்து வருகிறார். அந்த வகையில் 2004 -ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை ஈட்டினார். இதையடுத்து கடந்த 2019 -ம் ஆண்டு பாஜகவில் அதிரடியாக இணைந்தார். அப்போது அவர் தேர்தல் நடத்தை … Read more