பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த குக் வித் கோமாளி பிரபலம் – என்ன காரணம் தெரியுமா?

பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த குக் வித் கோமாளி பிரபலம் - என்ன காரணம் தெரியுமா?

பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த குக் வித் கோமாளி பிரபலம்: விஜய் டிவியின் நம்பர் ஒன் ஷோவாக பிக்பாஸ் ஷோ இருந்து வருகிறது. ஆரம்பத்தில் என்ன ஷோ இது எதுக்கு சண்டை போடுகிறார்கள் என தெரியாமல் பார்த்து வந்த மக்கள் ஒரு கட்டத்தில் இந்த ஷோ அனைவருக்கும் பிடித்து போனது. அதற்காக மட்டுமே இந்த ஷோ 7 சீசன்களை கடந்து போயிருக்கிறது. தற்போது 8 வது சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. Join WhatsApp Group தற்போது அதற்கான … Read more