பிரபல நடிகையின் தந்தை தற்கொலை – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
பிரபல நடிகையின் தந்தை தற்கொலை: பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மலைக்கா அரோரா. இவர் கெரியரில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் அவரது வீட்டில் சோகமான விஷயம் ஒன்று அரங்கேறியுள்ளது. Join WhatsApp Group அதாவது மலைக்கா அரோராவின் அப்பா அனில் அரோரா, இன்று மும்பையின் முக்கிய பகுதியான பந்த்ராவில் இருக்கும் அவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். … Read more