தனுஷ் பட நடிகைக்கு விரைவில் கல்யாணம்? என்னது இவங்களுக்கா? ஷாக்கான ரசிகர்கள்!
தனுஷ் பட நடிகைக்கு விரைவில் கல்யாணம்: தெலுங்கில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை மேகா ஆகாஷ். இவர் கடைசியாக விஜய் ஆண்டனி சரத்குமார் சேர்ந்து நடித்த மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் சுமாரான வசூலை தான் தேடி தந்தது. Join WhatsApp Group இவர் ரஜினி,சிம்பு , தனுஷ் போன்ற பெரிய நடிகர்களின் படத்தில் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் … Read more