மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகை நமீதா சாமி தரிசனம் – அதிகாரிகள் தன்னை அவமரியாதை செய்ததாக குற்றசாட்டு !
தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகை நமீதா சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் அதிகாரிகள் தன்னை அவமரியாதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதனை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடிகை நமீதா : தமிழ் சினிமாவில் 90 களின் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை நமீதா. தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகி தற்போது திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். … Read more