நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம் – மாப்பிளை யார் தெரியுமா? – இமயமலையில் கல்யாண ஏற்பாடு?
நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம்: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் ரம்யா பாண்டியன். மேலும் அவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம் அதன்படி அவர் தான் எடுக்கும் போட்டோ வீடியோ அனைத்தையும் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனாலயே … Read more