டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!
டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு: கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதன் வாயிலாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக முதல்வரானார். டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இத்தனை நாட்களாக திகார் ஜெயிலில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று விடுதலை யான … Read more