கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! ஒரு டிகிரி போதும், ரூ.1,12,400 வரை சம்பளம் !

கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! ஒரு டிகிரி போதும், ரூ.1,12,400 வரை சம்பளம் !

கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024. இங்கு நிர்வாக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வாவேர்க்கப்படுகிறது. தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் தங்கள் பயோ டேட்டாவை தேவையான ஆவணங்களுடன் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 நிறுவனம்: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பணிபுரியும் இடம்: சென்னை காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: நிர்வாக உதவியாளர் – 1(Administrative Assistant) வேலை விபரம்: ஆவணங்களைத் தாக்கல் செய்தல், தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது, கூட்டங்களுக்கான ஆவணங்களைத் தயாரித்தல் … Read more