நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி வேலைவாய்ப்பு 2024 ! NIACL 170 நிர்வாக அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு !
NIACL சார்பில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி 170 நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. Administrative Officers job vacancy நியூ … Read more