அதிமுக வேட்பாளரிடம் RS.648 கோடி சொத்து ! தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தகவல் – எந்த தொகுதி வேட்பாளர் தெரியுமா ?

அதிமுக வேட்பாளரிடம் RS.648 கோடி சொத்து ! தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தகவல் - எந்த தொகுதி வேட்பாளர் தெரியுமா ?

அதிமுக வேட்பாளரிடம் RS.648 கோடி சொத்து. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடை நிறைவு செய்த நிலையில் அடுத்தகட்டமாக வேட்புமனு தாக்கல் மற்றும் தீவிர தேர்தல் பிரச்சாரம் என மக்களவை தேர்தலுக்கான அடுத்தகட்ட பணிகளில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவர் தாக்கல் செய்த சொத்து விவரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதிமுக வேட்பாளரிடம் RS.648 … Read more

தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக ! முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர் – அதிகாரபூர்வமாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி !

தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக ! முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்

தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், SDPI, புரட்சி பாரதம் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக JOIN WHATSAPP … Read more

மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் இவர்தானா ! திமுக சார்பில் சு.வெங்கடேசன் ! அதிமுக சார்பில் டாக்டர்.சரவணன் போட்டி – அனல் பறக்கும் மதுரை அரசியல் களம் !

மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் இவர்தானா !

மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் இவர்தானா. தற்போது நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல்கட்டத்திலேயே நடைபெற இருப்பதால் ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு போன்ற தேர்தல் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் அடுத்தகட்டமாக வேட்புமனுத்தாக்களில் தீவிரம் காட்டிவருகின்றனர். மேலும் தமிழகத்தில் பாஜக சார்பில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் இவர்தானா JOIN WHATSAPP TO GET … Read more

தேர்தலில் இத்தனை வாரிசு வேட்பாளர்களா ? திமுகவை போல வாரிசுகளை களமிறங்கிய அதிமுக – முக்கிய தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிவிப்பு !

தேர்தலில் இத்தனை வாரிசு வேட்பாளர்களா ?

தேர்தலில் இத்தனை வாரிசு வேட்பாளர்களா. வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக, தேசிய கட்சியான பாஜக போன்ற காட்சிகள் தற்போது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு போன்ற முதற்கட்ட தேர்தல் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பின்னணி குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. திமுக மீது வாரிசு அரசியல் சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது அதிமுகவும் அதிகளவில் வாரிசு வேட்பாளர்களை களமிறக்கி இருப்பது … Read more