விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை – விஜயபிரபாகரனுக்கு தேர்தல் ஆணையம் பதில் !

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை - விஜயபிரபாகரனுக்கு தேர்தல் ஆணையம் பதில் !

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு பதிலளித்துள்ளது. விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS விருதுநகர் மறுவாக்கு எண்ணிக்கை : விருதுநகர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரனும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். அந்த … Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 – ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 - ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024. ஜுன் 20ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் 29ந்தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக சபாநாகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டப்பேரவை கூட்டத்தொடர் : தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடைசியாக பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் கூட்டத்தொடரில் … Read more

பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு  – அதிமுக ஐடி பிரிவு வெளியிட்ட முக்கிய பதிவு!!

பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு  - அதிமுக ஐடி பிரிவு வெளியிட்ட முக்கிய பதிவு!!

ADMK IT Division 2024 – பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு: இன்றைய காலகட்டத்தில் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை என தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதற்கு கடுமையான தண்டனைகள் கொண்டு வந்த போதிலும் குற்றங்கள் தீர்ந்த பாடில்லை. குறிப்பாக சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்டு வருகிறார். மேலும் தமிழகத்தில் தான் பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதாக கூறப்படுகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் – உருவாகிறது அதிமுக ஒருங்கிணைப்பு குழு !

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் - உருவாகிறது அதிமுக ஒருங்கிணைப்பு குழு !

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல். தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து ஜேசிடி பிரபாகர் மற்றும் புகழேந்தி ஆகியோர் விலகுவதாக கூட்டாக அறிவிப்பு ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஓபிஎஸ் அணியிலிருந்து விலகல் : அதிமுக கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் ஜேசிடி பிரபாகர் மற்றும் புகழேந்தி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வந்தனர். … Read more

தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் !

தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் !

தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும். இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன, நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாஜக குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் விமர்சனம் : தமிழகத்தில் மக்களவை தேர்தலில் … Read more

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 ! தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் !

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 ! தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் !

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024. தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன, நாம் தமிழர் கட்சி கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் : தமிழகத்தில் மொத்தமுள்ள 39 … Read more

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை ! அதிமுக இரண்டாம் இடம்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை ! அதிமுக இரண்டாம் இடம்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை. தற்போது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை JOIN WHATSAPP TO ELECTION UPDATE திமுக வேட்பாளர் … Read more

தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி ! பெயர் பட்டியலை கொடுத்த அரசியல் கட்சிகள் – இடம் பெற்ற முக்கிய தலைவர்கள் !

தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி ! பெயர் பட்டியலை கொடுத்த அரசியல் கட்சிகள் - இடம் பெற்ற முக்கிய தலைவர்கள் !

தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி. மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளனர். அந்த வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு போன்ற முதற்கட்ட தேர்தல் பணிகளை நிறைவு செய்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தீவிர … Read more