அக்னி நட்சத்திர வெயில் மண்டைய பொளக்கிறதா? அப்ப இதெல்லாம் செய்யாதீங்க?
அக்னி நட்சத்திர வெயில் மண்டைய பொளக்கிறதா: தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் இந்த வெயிலில் இருந்து எப்படி தப்பிப்பது என்று மக்கள் பலரும் யோசித்து கொண்டிருக்கிறார்கள். கோடை வெயிலுக்கே மக்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் இருந்து வரும் நிலையில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டது. அப்படியென்றால் இனி வரும் நாட்களில் வெப்ப நிலையின் அளவு நம்மளால் யூகிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்து வரும். இதனால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் … Read more