அதிமுகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம்?.., வெளியான பரபரப்பு அறிக்கை!!
பாஜகாவை தொடர்ந்து அதிமுகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காயத்ரி ரகுராம். ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. இதனால் அவர் தனது கவனத்தை நடனம் பக்கம் திருப்பினார். முன்னணி பிரபலங்கள் படத்திற்கு நடன இயக்குனராக இருந்துள்ளார். அதிலும் அவருக்கு வாய்ப்புகள் நழுவ சினிமாவை விட்டு விலகி சின்னத்திரை பக்கம் … Read more