தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இணையவுள்ளனர் ? – பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் !
தற்போது தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இணையவுள்ளனர் என்ற தகவல் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்சியை சார்ந்த தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இணையவுள்ளனர் ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக வெற்றிக் கழகம் : தற்போது நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் பதிவு செய்து அங்கீகரித்துள்ளது. மேலும் இது தொடர்பான … Read more