AIASL 75000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024 ! 3256 பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

AIASL 75000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024 ! 3256 பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !

ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் AIASL 75000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மும்பை விமானநிலையத்தில் 3256 பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் AIASL வேலை பிரிவு மத்திய அரசு வேலை மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 3256 அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.aiasl.in/Recruitment விமான நிலைய வேலைகள் 2024 AIASL 75000 … Read more

AIASL இந்திய விமானத்துறையில் ஆட்சேர்ப்பு 2024 ! 63 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு,10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

AIASL இந்திய விமானத்துறையில் ஆட்சேர்ப்பு 2024 ! 63 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு,10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் AIASL இந்திய விமானத்துறையில் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் Manager முதல் Handyman வரை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இந்திய விமானத்துறை வேலை பிரிவு மத்திய அரசு வேலைகள் காலியிடங்களின் எண்ணிக்கை 63 தொடக்க நாள் 25.06.2024 கடைசி நாள் 13.07.2024 மத்திய அரசு வேலைகள் 2024 AIASL இந்திய விமானத்துறையில் ஆட்சேர்ப்பு 2024 நிறுவனத்தின் … Read more

AIASL Srinagar Recruitment 2024 ! 55க்கும் மேற்பட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

AIASL Srinagar Recruitment 2024

AIASL Srinagar Recruitment 2024. AI விமான நிலைய சேவைகள் நிறுவனம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ளது, இது இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒரு முன்னணி தரை கையாளுதல் சேவை வழங்கும் நிறுவனமாகும். தற்போது இந்நிறுவனம் 82க்கும் அதிகமான விமான நிலையங்களுக்கு சேவை அளிக்கிறது. தற்போது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு நிலையான கால ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட நேரடி நேர்காணல் நடத்துகிறது. … Read more

ஏர் இந்தியா வேலைவாய்ப்பு 2023 ! 89 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

ஏர் இந்தியா வேலைவாய்ப்பு 2023

ஏர் இந்தியா வேலைவாய்ப்பு 2023. AIASL – AIR INDIA AIR TRANSPORT SERVICES LIMITED என்பது இந்தியாவில் விமான போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் ஏர் இந்தியா டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்என்பது சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் (MOCA) கீழ் உள்ளது. இதன் மூலம் அகமதாபாத் காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்க்கான வயதுவரம்பு, சம்பளம், கல்வித்தகுதி, விண்ணப்பக்கட்டணம், விண்ணப்பிக்கும்முறை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா வேலைவாய்ப்பு 2023 JOIN WHATSAPP CLICK HERE (GET JOB … Read more