தமிழகத்தில் செயல்படும் விமானப்படை பள்ளியில் Clerk வேலை 2024! கல்வி தகுதி: Any Degree !
தற்போது தமிழகத்தில் செயல்படும் விமானப்படை பள்ளியில் Clerk வேலை 2024 பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள PRT (Contractual) மற்றும் Clerk (Regular) போன்ற பதவிகளை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை போன்ற அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படும் விமானப்படை பள்ளியில் Clerk வேலை 2024 … Read more