விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 – மவுனம் கலைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024: சென்னை மெரினா கடற்கரையில் 92-வது இந்திய வான்படை தினத்தையொட்டி வான்படையின் சாகச நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மேலும் பாதுகாப்புக்காக அங்கு 8000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 அதிக ஏற்பாடுகள் செய்த போதிலும், கடுமையான வெயில் மற்றும் கூட்ட நெரிசலால் சுமார் 240 பேர் மயக்கம் அடைந்தனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இது குறித்து … Read more