AIASL சென்னை விமானநிலையத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! 422 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
AIASL சென்னை விமானநிலையத்தில் ஆட்சேர்ப்பு 2024. விமானநிலைய சேவைகள் நிறுவனத்தில் 130 ஓட்டுநர், மற்றும் 292 கைவினைஞர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பல்லாவரத்தில் மே மாதம் 2 மற்றும் 4 தேதிகளில் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். AIASL சென்னை விமானநிலையத்தில் ஆட்சேர்ப்பு 2024 நிறுவனம்: AI விமானநிலைய சேவைகள் நிறுவனம் பணிபுரியும் இடம்: சென்னை காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: பயன்பாட்டு முகவர் மற்றும் சரிவுப்பாதை ஓட்டுநர் – 130(Utility Agent Cum Ramp … Read more