அமிர்தசரஸ் விமானநிலையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
அமிர்தசரஸ் விமானநிலையத்தில் வேலைவாய்ப்பு 2024. ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIASL) சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் (MOCA) கீழ் செயல்படும் நிறுவனமாகும். மேலும் இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் சேவைகளைக் கையாளுதல் மற்றும் 82 விமான நிலையங்களில் விமானங்களை கையாளுதல் 51 வெளிநாட்டு விமான நிறுவனங்கள், 4 உள்நாட்டு விமான நிறுவனங்கள், 8 பருவகால பட்டய விமான நிறுவனங்கள் போன்றவற்றை கையாளுகிறது. இங்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்க்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் … Read more