ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் சகோதரி கணவர் செய்த காரியம்?.., அதிர்ச்சி போட்டோ லீக்.., வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் சகோதரி கணவர் செய்த காரியம்?.., அதிர்ச்சி போட்டோ லீக்.., வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக  வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லால் சலாம் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து சித்தார்த் வைத்து அவர் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான போதிலும் ஷூட்டிங் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியே வராமல் இருக்கிறது. இந்நிலையில் நேற்று ரஜினி காந்த்  வீட்டில் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

ஐஸ்வர்யாவுக்காக தனுஷ் செய்த அந்த காரியம்.., விரைவில் ஒன்று சேருவார்களா?.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

ஐஸ்வர்யாவுக்காக தனுஷ் செய்த அந்த காரியம்.., விரைவில் ஒன்று சேருவார்களா?.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து  வந்த இவர்களுக்கு யாத்ரா  மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இப்படி குடும்பமாக வாழ்ந்து வந்த அவர்கள் கடந்த ஆண்டு பிரிந்து வாழ்ந்து போவதாக அறிவித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். உடனுக்குடன் செய்திகளை … Read more