பிக் பாஸ் 8ல் களமிறங்கும் வாரிசு நடிகை – அது யார் என்று தெரியுமா? சவுண்டு சரோஜாவாக கலக்கியவர்!

பிக் பாஸ் 8ல் களமிறங்கும் வாரிசு நடிகை - அது யார் என்று தெரியுமா? சவுண்டு சரோஜாவாக கலக்கியவர்!

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் 8ல் வாரிசு நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் களமிறங்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 8: விஜய் டிவியில் நம்பர் ஒன் ஷோவாக கருதப்படும் பிக்பாஸ் ஷோவின் சீசன் 8 வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக ஆரம்பிக்க இருக்கிறது. இந்த ஷோவை முதன் முதலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். இதனால் இந்த ஷோவின் … Read more