கல்யாணம் செல்லாது.., டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசலை மிதித்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி!

கல்யாணம் செல்லாது.., டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசலை மிதித்த தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி!

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ள சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசலை மிதித்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி! தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் ரஜினியின் மூத்த மகளும் பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளன. … Read more