சினிமாவுக்கு பிரேக் எடுக்கும் அஜித்குமார்?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
நடிகர் விஜய்யை தொடர்ந்து சினிமாவுக்கு பிரேக் எடுக்கும் அஜித்குமார் குறித்து இணையத்தில் ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. அதன்படி, குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. சினிமாவுக்கு பிரேக் … Read more