அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வீடியோ வெளியீடு .., ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!!
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வீடியோ ரிலீஸ் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் டாப் 5வில் இருக்கும் ஹீரோக்களில் ஒருவர் தான் நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் உருவான விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. அதன்படி. குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. Join telegram Group ஆனால் விடமுயற்சி … Read more