அஜித்தின் அடுத்த கார் ரேஸ் எப்போது?.., வெளியான முக்கிய தகவல்!!!
பிரபல நடிகர் அஜித்தின் அடுத்த கார் ரேஸ் எப்போது என்பது குறித்து முக்கியமான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். மேலும் நடிகர் அஜித்துக்கு நடிப்பையும் தாண்டி கார் ரேஸ். பைக் ரேஸ், … Read more