கார் ரேஸில் முதல் பரிசை வென்ற அஜித் மகன் ஆத்விக்.., புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

கார் ரேஸில் முதல் பரிசை வென்ற அஜித் மகன் ஆத்விக்.., புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

சென்னையில் நடைபெற்ற கார் ரேஸில் முதல் பரிசை வென்ற அஜித் மகன் ஆத்விக் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித். இவர் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து, நேற்று அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கார் ரேஸில் முதல் பரிசை வென்ற அஜித் மகன் … Read more