விடாமுயற்சி படத்தின் Third Look வெளியீடு – திரிஷாவுடன் ரொமான்ஸ் செய்யும் அஜித்!!
விடாமுயற்சி படத்தின் Third Look வெளியீடு: தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி1. மகிழ் திருமேனி கைவண்ணத்தில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, பிக் பாஸ் ஆரவ், ரெஜினா காசண்டரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். Join WhatsApp Group மேலும் லைக்கா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை … Read more