ஐயோ.., அஜித்துக்கு என்னதான் ஆச்சு?., மூளையில் பிரச்சனையா?.., என்னடா சொல்றீங்க?.., கண்கலங்கிய ரசிகர்கள்!!
அஜித்துக்கு என்னதான் ஆச்சு? தென்னிந்திய தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித் குமார். தற்போது இவர் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தி டைட்டில் வைத்து ஒரு வருடம் கடக்க இருக்கும் நிலையில், தற்போது வரை படக்குழு எந்தவொரு அப்டேட்டும் கொடுத்த பாடில்லை. இதனால் ரசிகர்கள் வலிமை படத்துக்கு செய்ததை போன்று படக்குழு எங்கே சென்றாலும் அப்டேட் என்று கேட்டு தொல்லை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று அஜித்குமார் … Read more