ஏய்.., எப்புட்றா.., நெட்பிளிக்ஸில் வெளியாகும் “விடா முயற்சி” திரைப்படம்., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ஏய்.., எப்புட்றா.., நெட்பிளிக்ஸில் வெளியாகும் "விடா முயற்சி" திரைப்படம்., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தடையறத் தாக்க, கலகத் தலைவன் உள்ளிட்ட த்ரில்லர் ஆக்சன் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி படைப்பில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து அர்ஜுன், திரிஷா நடித்து வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more