அமரன் பட வில்லன் ஆசிப் வானிக்கு குரல் கொடுத்த பிரபல நடிகர் – இயக்குனர் சொன்ன தகவல்!
அமரன் பட வில்லன் ஆசிப் வானி: தமிழ் சினிமாவில் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையை மூலம் வெள்ளி திரைக்கு வந்து தற்போது தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்துள்ளார். Join WhatsApp Group கடைசியாக விஜய் நடித்த கோட் படத்தில் தளபதி கையில் இருந்த துப்பாக்கியை வாங்கிய சிவா எப்படி ஹாண்டில் செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வந்தது. அதை நிரூபிக்கும் … Read more