அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் – என்ன காரணம் தெரியுமா? – வெளியான முக்கிய தகவல்!
Breaking News: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்: அமர்நாத்தில் அமைந்துள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கு வருடந்தோறும் உலகத்தில் உள்ள பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த ஜூன் 28ம் தேதி யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு நடந்து சென்றனர். அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மேலும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 19ம் தேதி நிறைவடை இருக்கும் நிலையில், தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் … Read more