அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு? போராட்டத்தில் இறங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்!
அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு? – கடலூர் மாவட்டத்தில் உள்ள குள்ளஞ்சாவடி என்ற இடத்திற்கு அருகில் இருக்கும் அம்பலவாணன் பேட்டை என்ற கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலையில் ஒரு சிலர் மர்ம நபர்கள் அங்கு வந்து அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் சிலைக்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி … Read more