அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா – ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை? திருமாவளவன் அதிரடி முடிவு!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா -வில் திருமாவளவன் குறித்து பேசியது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. TVK விஜய்: சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் வர்த்தக மையத்தில் அம்பேத்கர் நினைவு நாளான நேற்று (06.12.2024) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விருந்தினராக கலந்து கொண்டார். அவர்களுடன் சேர்ந்து, அம்பேத்கரின் பேரன் … Read more