மருத்துவத்திற்கான 2024ம் ஆண்டின் நோபல் பரிசு அறிவிப்பு – முழு தகவல் இதோ !
தற்போது மருத்துவத்திற்கான 2024ம் ஆண்டின் நோபல் பரிசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மைக்ரோ RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்திற்கான 2024ம் ஆண்டின் நோபல் பரிசு அறிவிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட் : சுவீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள சோல்னா (Solna) எனும் பகுதியில் உள்ளது ‘கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்’ எனப்படும் புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனம் … Read more