அமெரிக்க ராணுவத்திலிருந்து 3ம் பாலினத்தவர்களை நீக்க முடிவு – டொனால்ட் டிரம்ப் அதிரடி !
தற்போது அமெரிக்க ராணுவத்திலிருந்து 3ம் பாலினத்தவர்களை நீக்க முடிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் டிரம்ப் LGBT+ மக்களுக்கான முக்கிய சிவில் உரிமைகள் பாதுகாப்புகளை ரத்து செய்வதாகவும், டிரான்ஸ் மாணவர்களைத் தடுப்பதாகவும் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ராணுவத்திலிருந்து 3ம் பாலினத்தவர்களை நீக்க முடிவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS டொனால்ட் டிரம்ப் : தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளிலேயே மூன்றாம் … Read more