ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் – தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு !

ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் - தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு !

ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம். இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஜூன் 1ஆம் தேதி இறுதியாக 7-வது கட்ட வாக்குப்பதிவு 57 தொகுதிகளுக்கு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் வருகிற 1 ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக., சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், … Read more