காதலுக்கு அப்புறம் குட் நியூஸ் சொன்ன பிக் பாஸ் அமீர் – பாவனி.., திருமண தேதியை அறிவித்த ஜோடி!!!

காதலுக்கு அப்புறம் குட் நியூஸ் சொன்ன பிக் பாஸ் அமீர் - பாவனி.., திருமண தேதியை அறிவித்த ஜோடி!!!

பிக் பாஸ் அமீர் – பாவனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் அமீர் – பாவனி. இந்த ஷோவில் இருக்கும் பொழுது அமீர் பாவனியை ஒருதலையாக காதல் செய்து வந்தார். இதையடுத்து அந்த ஷோவில் இருந்து வெளியேறிய இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் ஷோவில் கலந்து கொண்டு டைட்டில் அடித்தனர். அப்போது அமீர் தனது காதலை கூற பாவனி அதை ஏற்றுக்கொண்டார். இதன்பின் எப்போது திருமணம் என அமீர், பாவனி இருவரிடமும் … Read more