அமித்ஷாவை கண்டித்த தவெக விஜய் – அம்பேத்கருக்காக களத்தில் இறங்கிய தளபதி!

அமித்ஷாவை கண்டித்த தவெக விஜய் - அம்பேத்கருக்காக களத்தில் இறங்கிய தளபதி!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்த தவெக விஜய், அம்பேத்கருக்காக களத்தில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். TVK VIJAY: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அக்டோபர் 27ம் தேதி தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த முதல் மாநாட்டில் கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் கூட்ட நெரிசலில் சிலர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு நிதி உதவி வழங்கி … Read more

அமித்ஷாவுக்கு பதில் இயக்குனர் சந்தான பாரதி – சர்ச்சையை கிளப்பிய பாஜகவினர் வரவேற்பு போஸ்டர்!!

அமித்ஷாவுக்கு பதில் இயக்குனர் சந்தான பாரதி - சர்ச்சையை கிளப்பிய பாஜகவினர் வரவேற்பு போஸ்டர்!!

மதுரை மாவட்டத்திற்கு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று பாஜகவினர் ஒட்டிய போஸ்டரில் இயக்குனர் சந்தான பாரதியின் படம் இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமித்ஷாவுக்கு பதில் இயக்குனர் சந்தான பாரதி தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஏழு நாட்களில் தொடங்க இருக்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள  39 தொகுதிகளிலும் பல்வேறு அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்களே இருக்கும் நிலையில், அடுத்த ஆறு நாட்களுக்கு … Read more

ஏப்ரல் 4 ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை ! மதுரை, சிவகங்கை மற்றும் சென்னை தொகுதியில் பிரச்சாரம் – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பாஜக தலைமை !

ஏப்ரல் 4 ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை !

ஏப்ரல் 4 ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை. இந்தியாவில் நாடளுமன்றதேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணியும், தேசிய கட்சியான பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கூட்டணி இல்லாமல் தனித்து களம் காண்கிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more