தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்கள் மற்றும் அதன் சிறப்புகள் !
உலகின் அதிகளவில் பெண் தெய்வங்களை வழிபாடு செய்யும் பகுதியாக இருக்கின்றது இந்தியா. இந்தியாவில் அதிகம் வழிபடும் பெண் தெய்வம் ” அம்மன் “. அதிலும் தமிழ்நாட்டில் இருக்கும் அம்மன் கோவில்கள் உலகளவில் புகழ் பெற்றது. தமிழ்நாட்டில் இருக்கும் அம்மன் கோவில்களில் புகழ் பெற்றதும் அற்புதங்கள் நிகழ்த்தும் தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்கள் அற்புதங்கள் செய்யும் அம்மன் கோவில் : 1. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் … Read more