ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: ஒரு கோடி நிதியுதவி வழங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடு!!

ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: ஒரு கோடி நிதியுதவி வழங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடு!!

ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள “எசென்ஷியா” என்ற மருந்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நேற்று கொதிகலன் (Boiler)வெடித்து சிதறிய நிலையில் எதிர்பாராத விதமாக கட்டிடம் சரிந்தது. ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு இந்த விபத்தில்  17 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி  சில தொழிலாளர்கள்  மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என … Read more