அனில் அம்பானி ஜெய் அன்மோலுக்கு 1 கோடி அபராதம் – செபி அதிரடி உத்தரவு!
ஜெய் அன்மோல் அம்பானிக்கு செபி 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. அனில் அம்பானி ஜெய் அன்மோலுக்கு 1 கோடி அபராதம் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் தான் அனில் அம்பானி(Anil Ambani). இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் இருந்து பிரிந்து தனியாக ரிலையன்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார். அண்ணனிடம் இருந்து வெளியே வந்து பல நிறுவங்களை தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். Join WhatsApp … Read more